அன்பிற்கான நினைவுகளை உருவாக்கும் காதலர் தின சுற்றுப்பயணங்கள்

Valentine Day Tours

காதலர் தினம் உங்கள் உயிருடன் கலந்தவர்  மீது அன்பைப் பகிர்ந்திட  சிறந்த சந்தர்ப்பம். இந்த நாளை  உங்கள் வாழ்வில் நீங்காத நினைவாக ஆக்கும் வண்ணம் எங்கள் பிரத்யேக காதலர் தின சுற்றுப்பயணங்களை ஒருமுறையாவது கண்டு கழிக்க வேண்டியவை. குளிர்ந்த காற்றுடன் அழகான கடற்கரைகள், கண்கவர் மலைப்பகுதிகள் அல்லது மகிழ்ச்சியான நகரங்கள் என உங்கள் விருப்பம் எதுவாக இருந்தாலும், நீங்கள் விரும்பும் சுற்றுப்பயணத்திற்கான முழுமையான தொகுப்புகளை  நாங்கள் தயார் செய்துள்ளோம். 

உங்கள் காதலைப் பிரதிபலிக்கும் இடங்கள்:

valentine's special tour package

Explore the significance of all Valentine’s 7 days of Valentine’s Day Packages and plan your romantic getaway with Sri Murugan Travel

1. காஷ்மீர் – குல்மார்க் (4 நாட்கள்)

  • Date: February 13, 2025
  • Price: ₹34,990

காஷ்மீரின் பனி மூடிய காதல் சொர்க்கத்தில் உங்கள் வழித்துணையை ஆச்சரியப்படுத்தும் இன்பமிக்க சுற்றுப்பயணமாக மாற்றியமையுங்கள். குல்மார்க் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டின் சுவாரசியத்தை அனுபவிக்கவும், பனி மூடிய மலைப் பகுதிகளின் நடுவே அமைதியான நடைப்பயணத்தை மேற்கொள்ளவும், (Dal Lake) தால் ஏரியின் அழகிய சிகாரா படகுகளில் இனிய தருணங்களை பகிரவும்,குளிர்காலத்தை ரசிக்கவும், சாகசங்களை பகிர்ந்துகொள்ள விரும்பும் தம்பதிகளுக்கு இது மிகச்சிறந்த தேர்வாகும்!

குறிப்பு : தேதிக்கேற்றவாறு தொகை மாறக்கூடும்

 

2. அந்தமான் (4 நாட்கள்) 

  • Date: February 13, 2025
  • Price: ₹25,990

அந்தமான் தீவுகளின் அழகான ஹாவலாக் தீவிற்கு செல்லவும், அதன் அழகிய நீல நீரிலும்,வெள்ளை மணல் கடற்கரையிலும் நேரத்தை கழிக்கவும், காதலுடன் கடற்கரையில் நடந்து  செல்லும் மகிழ்ச்சியுடன் காதல் நிரம்பிய தருணத்தில் இரவு உணவுகள் (candlelight beach dinners) உங்களுக்கான சிறந்த  அனுபவமாக இருக்கும். (Snorkeling) மற்றும் (diving) மூலம் மிதக்கும் நீருக்குட்பட்ட உலகைக் கண்டு, அதில் தனிமை, அன்பு, மற்றும் இயற்கையின் அற்புதங்களை அனுபவிக்கவும்.

குறிப்பு : தேதிக்கேற்றவாறு தொகை மாறக்கூடும்

 

3. கோவா (4 நாட்கள்) 

  • Date: February 13, 2025
  • Price: ₹19,990

வேடிக்கை, மகிழ்ச்சி மற்றும் காதல் ஆகியவை கலந்து ஒரு இடத்தை   நீங்கள் தேடுகிறீர்களானால், கோவா சரியான இடமாகும். அழகிய கடற்கரைகளில் சூரியன் உதிப்பது , சுவாரஸ்யமான  இரவு வாழ்க்கை மையங்களில் விருந்து வைப்பதிலும் அல்லது அமைதியான பயணங்களில் ஈடுபடுவதிலும் உங்கள் நாட்களைச் செலவிடுங்கள்.

குறிப்பு : தேதிக்கேற்றவாறு தொகை மாறக்கூடும்

 

4. சிங்கப்பூர் (3 நாட்கள்) 

  • Date: February 14, 2025
  • Price: ₹47,990

சிங்கப்பூரின் (Singapore) பிரமாண்ட அழகை கண்டறியுங்கள், (Orchard Road)இல் உலகத் தரச் சந்தைகள், (Hawker Centers) இல் சுவை மிகுந்த உணவுகள், (Clarke Quay) கோலாகல இரவு வாழ்க்கை என அனைத்தும் உங்களை கவரக்காத்திருக்கின்றன. சிங்கப்பூர் உங்கள் நினைவுகளில் அழியாத நினைவுகளை ஏற்படுத்தும். சிங்கப்பூரின் அனைத்து இடங்களும் உங்கள் இதயத்தை கவரும் !

குறிப்பு : தேதிக்கேற்றவாறு தொகை மாறக்கூடும்

 

5. துபாய் – அபுதாபி (4 நாட்கள்) 

  • Date: February 13, 2025
  • Price: ₹63,990

துபாய் மற்றும் அபுதாபிக்கு உங்கள் காதலுடன் ஒரு அற்புத பயணம். அழகிய மின் விளக்குகளுடன் கண்கவர் நகரங்கள், இயற்கை காற்றுடன்  அழகிய கடற்கரைகள் மற்றும் இது வரை காணாத  பாலைவன சவாரிகள், இந்த பயணம் சாகசம்  மற்றும் மகிழ்ச்சியின் பயணமாக உங்களுக்கு அமையும். அழகிய காதலுடன் ஒரு முறை பயணம் செய்து பாருங்கள் காதல் இன்னும் இனிமையாக ,அழகாக, இணைப் பிரியாத நினைவுகளை கொடுக்கும்.

குறிப்பு : தேதிக்கேற்றவாறு தொகை மாறக்கூடும்

 

6. கொழும்பு – பென்டோட்டா (4 நாட்கள்) 

  • Date: February 13, 2025
  • Price: ₹34,990

இந்த காதல் சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கையின் அற்புதமான  அழகை ஆராயுங்கள். வெவ்வேறு கடற்கரைகளை கண்டு கண்கள்  வியந்து போகும், அந்த கடற்கரையில் உங்கள் காதலையும் மறக்கமுடியாத நினைவையும் பகிர்ந்துகொள்ளுங்கள். இரவு நேரம் இயற்கை காற்றுடன் உங்கள் அன்பை பரிமாறவும் , அன்புடன் கலந்த அற்புதமான உணவை பரிமாறி கொள்ள ஏதுவான இடம். உங்கள் காதல் பயணம் பயணமாக மட்டுமல்லாமல் அழகிய தருணங்களை நினைவுகூரும் இடமாக மாறும். உங்கள் பயணம் எங்களுடன் தொடர இப்போதே  முன் பதிவு செய்யுங்கள் .

குறிப்பு : தேதிக்கேற்றவாறு தொகை மாறக்கூடும்

 

7. பாலி – Bali (5 நாட்கள்) 

  • Dates: February 13, 2025
  • Price: ₹67,990

“Island of Gods” என்ற Bali உங்கள் காதலை மற்றொரு நிலைக்கு கொண்டு செல்லும். இயற்கை காற்றுடன் அமைதி மற்றும் தனிமையுடன் புத்துணர்ச்சி பெறுங்கள், கடற்கரையில் மெழுகுவர்த்தியுடன் இரவு உணவை அழகிய நினைவுடன் அனுபவிக்கவும், பசுமையான மனஅமைதியை கொடுக்கும் இடங்கள்  மற்றும் கோவில்களை பார்வையிடுங்கள் . அமைதியையும் அழகையும் தேடும் தம்பதிகளுக்கு உண்மையிலேயே மாயாஜாலமான இடம்.

குறிப்பு : தேதிக்கேற்றவாறு தொகை மாறக்கூடும்

 

நினைவுகளுக்கான பன்னாட்டு அனுபவம்:

இந்த பிரத்தியேக சுற்றுப்பயணங்கள் உங்கள் சிரிப்புக்கும் உங்கள் காதலரின் மனதிற்கும் விசேஷமான அனுபவமாக இருக்கும்.  முன்பதிவு செய்து விட்டு இந்த வருடத்திற்கான காதலர் தினத்தை உங்கள் வாழ்வில் மாறாத நினைவுகளாக  மாற்றுங்கள்!

உங்கள் இடத்தை தக்கவைத்துக் கொள்ள, இன்றே எங்களை  தொடர்பு கொள்ளுங்கள்முருகன் டிராவல்ஸ்!

Tags: